Month: March 2025

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கவேண்டும்! திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!

சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நடப்பாண்டின் 2-வது அமர்வு இனறு (மார்ச் 10) தொடங்கவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி…

மார்ச் 14ந்தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 14ந்தேதி இணையதளத்தில் வெளி யாகும் என தெரிவிக்கப்பட்டு…

தொகுதி மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 10-ந்தேதி ஆலோசனை!

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மற்றும், மேலும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் மும்மொழிகுறித்தும் காங்கிரஸ் கட்சி இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக்…

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை…

டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக்…

பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை; வீரமும் விவேகமும் பெண்களின் அடையாளமாகட்டும்! மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை; ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும் என்றும், பெண்கள் கடமை செய்ய மட்டுமல்ல உரிமை பெறவும் பிறந்தவர்கள். வீரமும்…

பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: எடப்பாடி பழனிசாமிபாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது எங்களை அல்ல! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக…

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம்! நடிகர் விஜய் மகளிர் தின வாழ்த்து…. வீடியோ

சென்னை: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் போதுதானே சந்தோஷமாக…

மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.,,

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள…

தொகுதி மறுசீரமைப்பு – மும்மொழி கொள்கை: தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு…

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு – மும்மொழி கொள்கைக்கு எதிராக வரும் 12ந்தேதி தமிழ்நாடு முழவதும் திமுக கண்டன பொதுக்கூட்டங்கள் அறிவித்து உள்ளது. திருவள்ளுரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்…

”மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை”: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக ”மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை” என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…