ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவு! தேர்தல் அலுவலர் தகவல்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த…