Month: February 2025

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்! நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி…

ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

சென்னை: மறைந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைககளை வாரிசுதாரரான தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல்…

மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்”! உச்சநீதிமன்ற விசாரணையின்போது ஆளுநர் தரப்பு தகவல்…

டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக…

முதலமைச்சர் சந்திக்க மறுப்பு? மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

நெல்லை: நெல்லையில் களஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாரின், மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மக்களை சந்திக்காமல் சென்றது மாஞ்சோலை எஸ்டேட் மக்களிடையே கடும்…

விடாமுயற்சி முதல் நாள் கலெக்சன் எவ்வளவு ? திருச்சி மற்றும் பாண்டியில் அஜித் ரசிகர்கள் அமர்க்களம்…

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் ஏராளமானோர்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு! வாலிபர் கைது

வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் ஹேமராஜ் என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து…

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர்.…

தங்கம் விலை தடாலடியாக குறைந்தது… கிராம் ரூ. 7930ல் இருந்து கிராம் ரூ. 7390க்கு சரிந்தது…

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த நிலையில் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ. 7930க்கு விற்பனையானது. 8000 ரூபாயை எட்டிப்பார்க்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று…

5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…

மும்பை : 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ புதிய கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். இது குறுகியகால கடன்கள்…

ICC – சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) அதிகாரிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். நவம்பர் மாதம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கைது…