Month: February 2025

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு…

டெல்லி: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்…

சென்னையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் மது விற்பனை செய்த நபர் கைது… டோர்-டெலிவரி செய்த போது மடக்கிப்பிடித்தனர்…

சென்னை காசிமேட்டில் வாடிக்கையாளருக்கு மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த நபரை திருட்டு சாராயம் விற்றது தொடர்பாக சென்னை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட, தண்டியார்பேட்டையைச்…

பெரியார் மீதான விமர்சனம்: வடலூரை தொடர்ந்து ராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சீமானுக்கு சம்மன்

சென்னை; பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென சீமானுக்கு ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே…

நாங்கள் பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை! அண்ணாமலை விமர்சனத்துக்கு அமைச்சர் பதிவில்…

தென்காசி: “நாங்கள் பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமரசனத்துக்கு முன்னாள்அதிமுக அமைச்சரும், இன்நாள் திமுக அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்…

கல்வி நிதி மறுப்பு குறித்த மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்! ப.சிதம்பரம்

சென்னை; தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை…

கல்வி நிதி மறுப்பு: மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை; தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக மந்நும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டு…

டெல்லியில் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் நில அதிர்வு. இதன்…

மத்தியஅரசுக்கு எச்சரிக்கை, தமிழ்நாட்டில் போதைபொருள் அதிகரிப்பு, விரைவில் அரசியல் புரட்சி! வேல்முருகன் அதிரடி – வீடியோ

திருச்சி: தமிழகத்தில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கி விட வேண்டாம் என மத்தியஅரசை கடுமையாக சாடிய தவாக (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் TVK) தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில்…

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தமிழ்நாடு 105% சாதனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 105% சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்…

தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டிவரும்! மத்தியஅரசை எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல; தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டிவரும்!” என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ர். தமிழ்நாட்டிற்கு…