Month: February 2025

மீனவர்கள் கைது! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3…

ரயில் ஓட்டுனர்கள் இளநீர் குடிக்க தடை

டெல்லி ரயில் ஓட்டுநர்கள் இளநீர் குடிக்க ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் பிறப்பித்துள்ள உத்தரவில் ”ரயில் ஓட்டுநர்கள் மது அருந்தி…

சித்தராமையா நில மோசடி வழக்கில் குற்றமற்றவர் : லோக்  ஆயுக்தா காவலர்கள் 

பெங்களூரு லோக் ஆயுக்தா காவலர்கள் சித்தராமையா நில மோசடி வழக்கில் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு…

பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு : ராகுல் காந்தி

பச்ராவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2…

நேற்று சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில்…

வார ராசிபலன்: 21.02.2025  to 27.02.2025 வரை!  வேதாகோபாலன்

மேஷம் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் போறதுங்க. மேலதிகாரிங்களால உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகப் போகுது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு தகுந்த…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தீிண்டாமையை இன்னும்  ஒழிக்காதது குறித்து தமிழக ஆளுநர் வேதனை

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தீண்டாமையை இன்னும் ஒழிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின்…

பிரபல எழுத்தாளர் இமயம் எஸ் சி, எஸ் டி ஆணைய துணை தலைவராக நியமனம்

சென்னை பிரபல எழுத்தாளர் இமயம் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆதிதிராவிடர்…

தமிழக முதல்வர் இன்று கடலூர் வருகை

கடலூர் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடலூர் வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு…