Month: February 2025

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250…

சோலாப்பூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிவசேனா தொண்டர்கள் மறித்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை…

2026 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…

சி எஸ் கே  உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது…

நாதகவை சேர்ந்த காளியம்மாள் கட்சி விலகல்

சென்னை நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண்…

தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சென்னை இன்று சென்னை ஜி எஸ் டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அழித்துள்ளனர். தமிழக அரசு புதிய…

திரிவேணி சங்கமத்தில் தலைமை தேர்தல் ஆணையர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல்…

பாஜகவின் விஜேந்தர் குப்தா டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்வு

டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70…

சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவுக்கு ஒப்புதல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவில், ‘வெள்ளியங்கிரி…

போப் பிரான்சிஸ் ஆரம்பகட்ட சிறுநீரக செயலிழப்பால் ஆபத்தான நிலையில் உள்ளார்…

கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…