Month: January 2025

இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர்…. 16மசோதா தாக்கல் செய்ய திட்டம்!

டெல்லி: நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா உள்பட 16மசோதா தாக்கல் செய்ய மத்திய…

பராசக்தி படத்தலைப்பை பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை சென்னை யாரும் பராசக்தி படத்தின் பெயரை தங்கள் படத்துக்கு பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை விதித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்,…

கடும் குளிரால் டெல்லியில் 56 நாட்களில் 474 பேர் மரணம்

டெல்லி தற்போது டெல்லியில் கடும் குளிர் உள்ளதால் இங்கு 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக உள்ளது.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று  நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நாளை பட்ஜெட் தாக்கல்

டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த…

பஞ்சாப் முதல்வரின் டெல்லி இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

டெல்லி டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வருகிற 5-ந்தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால்…

தனியார் காலை உணவு வழங்கும் திட்ட ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்த மேயர் பிரியா

சென்னை சென்னை மேயர் பிரியா காலை உணவு வழங்க தனியாருக்கு அளிக்கப்பட இருந்த ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு…

வார ராசிபலன்:  31.01.2025  முதல்  06.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். உங்களுக்கோ அல்லது ஃபேமிலில யாருக்குமோ திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.…

பூட்டிய வீட்டுக்குள் சுமார் 4 மாதங்கள் முன்பு உயிரிழந்த தந்தை மகள் சடலங்கள் மீட்பு

சென்னை சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த சிந்தியா (வயது 35) என்பவர்…