Month: January 2025

ஜெர்மன் புத்தாண்டு கொண்டாட்டம் : பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும்…

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில்…

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப முடிவு

தென் கொரியாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். 181 பேர் பயணம் செய்த இந்த விமானம் தீப்பிடித்த நிலையில்…

150 வெடிகுண்டுகளுடன் FBI-யிடம் பிடிபட்ட நபர்… அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதிர்ச்சி…

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 150-கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்…

கவுன்சிலர் சீட்டு வாங்கி தருவதாக ரூ.50லட்சம் மோசடி: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது…

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம்: காதலனை விரட்டிவிட்டு காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் கைது!

ராமநாதபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பொன்று ராமநாதபுரத்திலும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட…

இது நாடா, சுடுகாடா? பாலியல் கொலை நடந்து 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: இது நாடா, சுடுகாடா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, கள்ளக்குறிச்சி பகுதியில் பெண் பலாத்கார கொலை; 7 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை…

மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி…

இன்றுமுதல் சில தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் – பயணம் நேரம் குறைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு…

மக்களுக்கு புத்தாண்டு பரிசு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு….

சென்னை: புத்தாண்டு பரிசாக தங்கம் விலை இன்று (ஜனவரி 1) அதிடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.…