Month: January 2025

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு 15 நிமிடம் போதும்! மருத்துவர் ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 நிமிடம் போதும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து…

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகாக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….

சென்னை; காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உள்துறை செயலர் தீரஜ்குமார் நேரில் இன்று ஆஜரான உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு…

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

திமுக கொடி கட்டிய காருடன் ஈசிஆரில் பெண்களை விரட்டிய சம்பவம்: 6 பேர் கைது…

சென்னை: ஈ.சி.ஆரில் திமுக கொடி கட்டிய 2 கார்களில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல் அந்த வழியாக காரில் வந்த பெண்களை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின்…

ஒடிசா சம்பவம் : பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான 14 வயது சிறுமி…

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை…

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்…

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! நாளை முதல் அமல்

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி நாளை (பிப்ரவரி 1ந்தேதி) முதல்…

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார்… கராத்தே பாபு படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்…

தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார் இவர் ‘கராத்தே பாபு’ படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஸ்கிரீன் சீன்…

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வருகிறது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்,. வடசென்னையின்…

வெங்கய்யா நாயுடு இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வருகிறார் அமித் ஷா… காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்பாட்டம்… போக்குவரத்து மாற்றம்…

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால…