Month: January 2025

காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமியுங்கள்! தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: காவல் துறைக்கு தனி அமைச்சரை நியமியுங்கள் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. காவல் துறையினர் மீது பதியப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க…

Am I Next: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரம்: வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாமக மகளிர் அணி போராட்டம் – போலீஸ் குவிப்பு…

சென்னை; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கேட்டும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக…

டிரம்ப் ஹோட்டல் முன் கார் குண்டு வெடிப்பு… லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் சம்பவங்களுக்கு தொடர்பு ? வீடியோ

லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன்பு கார்…

மழையால் சேதமடைந்த சாலைகள் சரி செய்யப்படும் – மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவு! மேயர் பிரியா

சென்னை: நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால் சென்னையில் சேதமடைந்த சாலைகள் இம்மாதம் முதல் சரி செய்யப்படும் என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவு…

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் விதிகளை மீறிய 245 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையட்டி, சென்னையில் மட்டும் அரசின் விதிகளை மீறிய 245க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 2025-ம் ஆண்டு புத்தாண்டு உலகம் முழுவதும்…

தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் வளர்ந்து வரும் தேவைகளை முன்னிட்டு தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகள்…

நாளை தொடங்குகிறது சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா….

சென்னை: கல்வியாளர்கள், மாணவர்கள பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா நாளை தொடங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து…

ரூ.58 கோடியில் 175 அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள்! அரசாணை வெளியீடு

சென்னை: 2024-25-ம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

பாதபூஜை உள்பட 7 வழக்குகளிலும் ஜாமீன்: சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதை அடுத்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக…

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த…