Month: December 2024

திருவண்ணாமலையில் பாறை உருண்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலையில் புயல்மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்…

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 83,61,492 பேர் பயணம்!

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (நவம்பர்) 83,61,492 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை மக்களின் இன்றியமையாத போக்குவரத்தாக…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… ரூ. 2,000 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ளது. வரலாறு காணாத இந்த புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி…

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…

சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை…

திருவண்ணாமலையில் சோகம்: மண்சரிவில் சிக்கிய 7 பேரும் சடலங்களாக மீட்பு

திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் கூண்டோடு பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது.…

காசிக்கு சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

தனேட்டா ஹால்ட் காசிக்கு செல்லும் ரயில் மீது ஒரு கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசிக்கு டெல்லியில் இருந்து காசி விஸ்வநாத்…

விக்னேஷ் சிவன் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்

சென்னை எக்ஸ் தளத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி…

விழுப்புரம் – சென்னை இடையே ரயில் சேவை தற்காலிக ரத்து

சென்னை விழுப்புரம் – சென்னை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாகபெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏரிகளில்…

மகாராஷ்டிரா முதல்வர் யார் ? தொடரும் சஸ்பென்ஸ்… டிச. 3ம் தேதி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க 2 மத்திய பார்வையாளர்களை நியமித்தது பாஜக

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆனபோதும் இதுவரை அம்மாநில முதல்வராக பதவியேற்க போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதை மேலும்…

மத்திய நிதி அமைச்சரை சந்தித்த தமிழக நிதி அமைச்சர்

டெல்லி இன்று தமிழக நிதி அமைசர் தங்கம் தென்னரசு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இன்று டில்லியில் தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும்…