Month: August 2024

வங்கதேசத்தில் மீண்டும் கல்வி நிலையங்கள் திறப்பு

டாக்கா போராட்டத்தால் மூடப்பட்டிருந்த வங்கதேச கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த ஜூன் மாதம் வெடித்த…

பிரபல திரைப்பட கலை இயக்குநர் மரணம்

திருவனந்தபுரம் பிரபல திரைப்பட கலை இயக்குநர் ஹரி வர்கலா மரணம் அடைந்துள்ளார். ஹரி வர்கலா மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களை உருவாக்க கலை இயக்குனராக முக்கிய பங்காற்றியவர்…

மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை வேலுவின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை கண்ணபிரான் வேலு என்பவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானத்திற்காக…

குடியரசுத் தலைவரின் ரக்சாபந்தன் வாழ்த்து

டெல்லி இன்று ரக்‌சாபந்தன் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இன்று நாடு முழுவதும் ரக்சாபந்தன் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரக்சாபந்தன் சகோதர, சகோதரிகளுக்கு…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் புதிய தலைமைச்செயலாளர் மற்றும் இணை செயலாளர்….

சென்னை: தமிழக தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகானந்த்ம் ஐஏஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது லட்சுமிபதி ஐஏஎஸ்ம்…

தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல் ரயில்கள் இயக்கம்

சென்னை நேற்றுடன் சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிகள் முடிவட்ந்ததல் இன்று முதல் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பணியில் இருந்த ஆட்சியர் லட்சுமிபதி முதலமைச்சரின் இணை…

தொடர்ந்து 155 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 155 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

முதல் 3  யுஜிசிநெட் தேர்வு :  ஹால் டிக்கட் வெளியீடு

டெல்லி தேசிய தேர்வுகள் முகமை யுஜிசி நெட் முதல் 3 தேர்வுகளுக்கான ஹால் டிக்கட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை…

முடா முறைகேடு: கர்நாடக ஆளுநருக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தாமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்த ஆளுநருக்கு எதிராக கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம்…