Month: June 2024

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம்… கலெக்டர் இடமாற்றம்… டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்… சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு…

கள்ளச் சாராய விவகாரத்தை அடுத்து கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

போலி சான்றிதழ் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கைது

போலி கல்விச் சான்றிதழ் அச்சடித்து வழங்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகங்கள்…

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது… அதிர்ச்சி வீடியோ…

வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வாரணாசி…

4.7 ரிக்டர் அளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்’

இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. . இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் கராச்சியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த…

துப்பாக்கி தோட்டாவால் அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு காவலர் மரணம்

அயோத்தி அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர்…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி ஜூலை 3 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில்,…

இன்னும் ஏன் நீட் முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படவில்லை : திமுக எம் பி கேள்வி

டெல்லி திமுக எம் பி வில்சன் நீட் தேர்வு முறைகேடு வழக்கு இன்னும் ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஆண்டு நடத்தி…

தமிழகத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு

கோவை தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர். தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில்…

வரும் 24 ஆம் தேதி நீட் முறைகேட்டை எதிர்த்து திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 24 ஆ தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கடந்த மாதம்…

இன்று விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் இன்று விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…