அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க இன்று கடைசி நாள்! மேலும் அவகாசம் வழங்கப்படுமா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள். இதையடுத்து, விண்ணப்பத்திற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக…