தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவுடன் அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவுடன் அதிமுகவையும் சேர்த்து விரட்டியடிப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும்…