Month: April 2024

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது! திருமாவளவன் அறிவிப்பு…

சென்னை: கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின்…

300நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுமீது மே 6ம் தேதி விசாரணை!

சென்னை: 300 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம், மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது.…

விமான நிலையத்தில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலினிடம் ‘கஞ்சா’வுடன் மனு கொடுக்க வந்த நபர் கைது…

மதுரை: ஓய்வுக்காக கொடைக்கானல் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒருவர், கஞ்சா பொட்டலத்துடன்…

‘விபத்தில்லா ரயில் பயணம்’: சென்னை உள்பட 25 வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பயன்பாடு!

சென்னை: ‘விபத்தில்லா ரயில் பயணம்’ என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் 25 வழித்தடங் களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பயன்பாடு செயல்பாட்டு வர உள்ளதாக…

ஆவடியில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்: சித்தமருத்துவர் மனைவியுடன் கழுத்தறுத்து கொலை…

சென்னை: ஆவடி அருகே வயதான சித்தமருத்துவர் மனைவியுடன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியில்…

தென்சென்னை பகுதியில் 2நாட்கள் குடிநீர் வராது! சென்னை மாநகர குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: நெம்மேலியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அடையாறு முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தென்சென்னை பகுதிகளில் இரண்டு நாட்கடள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.…

மே1 முதல் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் அதிக வெப்ப அலை வீசும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம்,…

கோடைகால பயிற்சி முகாம் 2024: சென்னையில் கட்டணமாக ரூ.500, மற்ற மாவட்டங்களில் ரூ.200! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஅணையம் சார்பில், மாணாக்கர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விளையாட்டுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணமா சென்னையில் ரூ.500ம் மற்ற மாவட்டங்களில் ரூ.200ம் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மே 5ந்தேதி நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவா்களுக்கு இன்று முதல் 128 இடங்களில் முழுநேர ‘நீட்’ பயிற்சி தொடக்கம்!

சென்னை: நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பில் 128 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீட்…

கொளுத்தும் கோடை வெயில்: குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் அனல்காற்றுடன் கொளுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கோடை விடுமுறையை கொண்டாட குளுகுளு பிரதேசமான கொடைக்கானனுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். 5 நாள்…