Month: April 2024

பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகியோரது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா காலத்தில்…

பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார்…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது. நாட்டின்…

கலால் கொள்கை முறைகேடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்..!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உயர்நீதி மன்றம் ஜாமின் மறுத்த நிலையில்,…

கோர்ட்டு நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றத்தில் அங்கித் திவாரி மனு…

திண்டுக்கல்: நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமினில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அரசு மருத்துவமனை…

தமிழக மக்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! வேலூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு…

வேலூர்: தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறிய பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் . மேலும் தி.மு.க-வின் குடும்ப…

சென்னை மணலி ரசாயண ஆலையில் விஷவாயு கசிவு? தொழிலாளர்கள் உயிரிழப்பு… – பரபரப்பு…

சென்னை: வடசென்னையின் முக்கிய பகுதியான சென்னை மணலி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயண ஆலையில் இன்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 தொழிலாளர்கள்…

வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.200 கோடி ஹவாலா பணம்! வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில்…

மதுரை சித்திரை திருவிழா தொடங்கும் 19ந்தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…

தேனி: மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினமே வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டு…

சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? கெஜ்ரிவால் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம்,…

அரசுப் பேருந்தை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு சிறை! கடிவாளம் போட்டது சென்னை நீதிமன்றம்…

சென்னை: சென்னை உள்பட பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி, அடங்காத நிலையில், கத்தி, கட்டைகளுடன் அரசுப் பேருந்தை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை…