Month: April 2024

ஒரு சவரன் ரூ.53,600: தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூ.145  குறைந்தது!

சென்னை: தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூ.145 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெட் வேகத்தில்…

இராஜஸ்தானில் பிரதமர் மோடிபேசியது விஷமத்தனம்! செல்வபெருந்தகை விமர்சனம்

சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்…

புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை…

டெல்லி: இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து,…

என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையின் போது, மேலும் ஒரு சாட்சி, பிறழ் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு…

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து ரூ. 2,397 கோடி பணம்பெற்று பரபரப்புக்கு உள்ளான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘பிலீவர்ஸ் சர்ச்’ நிர்வாகம், இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு…

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்!

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் (மேகதாது அணை) குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️ இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது. நெட்டிசன் அரசியல் ஆர்வலர்…

தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்…

தைபே: தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். தைவானில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…

25753  ஆசிரியர் நியமனத்தை செல்லாது என அறிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு…

முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்

சாண்ட் கபீர் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் ஒரு கும்பல் குத்து விட்டுள்ளது, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச…

பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்….! பக்தர்கள் பரவசம்..

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. பக்தர்களின் ‛கோவிந்தா கோவிந்தா’…