Month: April 2024

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2வது கட்ட தேர்தல்: கேரள முதல்வர், மத்தியஅமைச்சர்கள் உள்பட பலர் வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான, 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஜஸ்தான்…

திடீரென ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.: மக்கள் பதற்றம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு…

வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பு

டில்லி குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர்…

வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகள் எடுக்கப் புது வசதி

டெல்லி வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ்…

தொடர்ந்து 42 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 42 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

மோடியின் கையில் இருந்து தேர்தல் வெற்றி நழுவி விட்டது : ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடியின் கையில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நழுவி விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.…

வார ராசிபலன்: 26.04.2024 முதல் 02-05-2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் புதிய முயற்சிகள் சாதகமா முடியும். நண்பர்களால அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு…

குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம் : குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மேட்டூர் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது. ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம்…

தமிழக அரசுப் பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை

திண்டுக்கல் தமிழ்க அரசுப் பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர்ப் பலகை இருந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற…

3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை ரயில் தண்டவாளம் அமைப்பு பணிகளால் இன்று முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் 3 மாதக் காலத்துக்குப் போக்குவரத்து மாற்றப்படுகிறது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள…