Month: April 2024

பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் கேட்டவருக்குக்  கொலை மிரட்டல் :இரு  பாஜக நிர்வாகிகள் கைது

சென்னை பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்குப் பணம் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நகரை அடுத்த உத்தண்டி பஜனை கோவில்…

தமிழகத்துக்கு மண்ணெண்ணெய்யைக் குறைத்த மத்திய அரசு : அமைச்சர் சக்ரபாணி

சென்னை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது.…

தமிழகத்தை வாட்டி வதைக்க காத்திருக்கு் வெயில்… 115 டிகிரியை தொடும் வானிலை ஆர்வலர்கள் கருத்து…

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மே 1ம் தேதி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 46…

அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…

நாளை முதல் ஒரு வருடத்துக்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை நாளை முதல் திநகர் உஸ்மான் சாலையில் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேட்லி சந்திப்பு…

சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா…

மலத்தை தொடர்ந்து சாணம்: புதுக்கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை: “புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி பகுதியில்உள்ள பட்டியலின மக்களுக்கான ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனர்…

‘பள்ளியை குப்பையாக்கிட்டீங்களே’ என வீடியோ வெளியிட்ட குழந்தை மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலர், அதிகாரிகள் மிரட்டல்

சென்னை: “உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையே” என தேர்தல் காரணமாக, எனது பள்ளிக்கூடத்தை குப்பையாக்கிட்டீங்களே’ என தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்ட குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோருக்கு, அப்பகுதி…

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகள் 6மாதங்களுக்குள் தொடங்கப்படும்! மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒப்புதல் பெற்றவுடன் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணிகள்…

மாணவிகளை தவறாக வழிநடத்திய புரபஸர் நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான வழிநடத்திய புரபஸர் நிர்மலா தேவி மீதா வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகாததால், வழக்கின்…