Month: April 2024

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150…

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’! பாஜக தலைமையை மிரள வைத்த போஸ்டர்….

விருதுநகர்: ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு என்ற போஸ்டர் விருதுநகர் பகுதியில் திடீரென காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பேசும்பொருளானது. இந்த…

ரூ.63000 கோடி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்யும் மத்திய பாஜக அரசு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சென்னை…

48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும்! போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பேருந்துகளின் பாகங்கள் உடைந்த விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்து களையும் ஆய்வு செய்ய வேண்டும்…

போதைபொருள் கடத்திய திமுக பஞ்சாயத்து தலைவரின் கணவர்: கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: குட்கா கடத்தல் வழக்கில் தென்காசி மாவட்டம் சிவகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து…

தமிழகத்துக்கு நிதி குறைப்பு: யானை பசிக்கு சோளப் பொறி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

சென்னை: தமிழகத்துக்கு நிதி குறைப்பு செய்துள்ள மத்திய பாஜக அரசின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. “மத்திய அரசு யானை பசிக்கு சோளப் பொறி போல நிதி…

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.…

சொத்து வழிகாட்டி மதிப்பு உத்தரவு ரத்து: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடுஅரசு சீராய்வு மனு!

சென்னை: தமிழ்நாடு உயர்த்திய அசையா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை குறைத்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஜூன் மாதம் விசாரணைக்கு…

டிஎன்ஏ விவகாரம்: கேரள எம்.எல்.ஏ. அன்வர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கொச்சி: வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் கடுமையாக விமர்சனம் செய்த, அன்வர் எம்எல்ஏ மீது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2…

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

சென்னை: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்படுவ தாக தெற்கு ரயில்வே அறிவித்து…