வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கு: மு.க.அழகிரி உள்பட அனைவரையும் விடுதலை செய்தது மதுரை நீதிமன்றம்…
மதுரை: கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில், வட்டாட்சியரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில்,…