Month: February 2024

திமுக  அதிமுக  கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்த முக்கிய கோரிக்கைகள்

சென்னை மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகள் ஒரு சில முக்கிய கோரிக்கைகள் விடுத்துள்ளன. இன்று சென்னையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத்…

ஜூன் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

சென்னை நடிகர் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார். கடந்த 2 ஆம் தேதி…

பஞ்சாப் அரசு  போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம்

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை…

அதிமுக பொதுச்செயலாளருக்கு நோட்டிஸ் அனுப்பிய முன்னாள் எம் எல் ஏ

சென்னை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ வி ராஜு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து சமீபத்தில் முன்னாள் சட்டமன்ற…

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும்…

தூத்துக்குடியில் பிப் 28 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திருப்பூர், மதுரை,…

பாஜக-வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் மீதான சோதனை மற்றும் நன்கொடைகள் குறித்து நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : காங்கிரஸ்

பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

500 இடங்களில் இலவச வைஃபை வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, முதற்கட்டமாக சென்னையின் 500 இடங்களில் இலவச வைஃபை வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் இனறு தொடங்கி வைத்தார் சென்னை வர்த்தக…

மணல் குவாரி விவகாரம்: கலெக்டர்கள் மீதான சம்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல்…

“இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பமாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…