Month: December 2023

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்! அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு தகவல்..

சென்னை: வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என தமிழ்நாடு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளனர். 15 ஆயிரம்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் காலமானார்..

மதுரை: முன்னாள் காங். எம்.எல்.ஏ. தெய்வநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், கட்சியில் பல பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள்…

ஒன்றிணைந்து செயல்படுவோம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தி

சென்னை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து…

சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுங்கள்! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…

சென்னை: தமிழக அரசு சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர்…

தர்மபுரி அருகே லாரியில் எடுத்துச்சென்ற 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

கோவை: தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்ற ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தைக்…

சிரியா தலைநகரை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, இது சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களில் சமீபத்திய…

கி. வீரமணி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

சென்னை: திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி பிறந்தநாரளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று தனது…

புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை போக்கு வரத்து தடை…

சென்னை: புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு…

காந்தவிழி சுனாமி….

நெட்டின்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… காந்தவிழி சுனாமி…. #HBD கட்டினால் சிலுக்கு அன்றி கட்டியவன் காலை தொழுதல் நன்று.. சிலுக்கோட வாழ்வாரே வாழ்வார்…

மதுரை அதிகாரி கைது: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

மதுரை: மதுரை பகுதி அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச…