ஆவணங்கள் திருட்டு – முக்கிய புள்ளிகளின் மீதான விசாரணையை தடுக்க முயற்சி! திமுக அரசு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு…
சென்னை: மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய புள்ளிகளின் ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக திமுக அரசு மீது…