Month: October 2023

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்குமானது… ஒரே பாலின திருமணம் குறித்த தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து…

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது. ஒரே பாலின…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் வருகை… போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதை தணிக்க முயற்சி

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவும் சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை…

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஈரான் களமிறங்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை தொடர்ந்தால் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஈரான் தயங்காது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். ஈரான்…

காசாவில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை… இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஐநா-வில் ஆதரவு இல்லை… UAE அறிக்கை…

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென மேற்கொண்ட சரமாரி குண்டு வீச்சு காரணமாக பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகிறது.…

தன்பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: தன்பாலின திருமணம் அல்லது, ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்து உள்ளது. இந்த…

சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது… தமிழக அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தனர்…

சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான போக்குவரத்தை தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பெங்களூரு – சேலம் –…

துபாயில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவு பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது…

துபாயில் இருந்து சனிக்கிழமையன்று அம்ரிஸ்தர் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கராச்சியில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிக்கு…

45 ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு… தென்மாவட்ட மக்களின் அன்புக்கு நான் அடிமை… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம்…