Month: October 2023

வார ராசிபலன்: 20.10.2023 முதல் 26.10.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சேர்த்த பணத்தைச் சிக்கனமாச் செலவழிச்சு சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்துல உள்ளவங்க உதவுவாங்க. வியாபாரத்துல புதியதொரு அறிமுகம் கெடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த…

இன்று பேரிடர் குறித்த செல்போன் எச்சரிக்கை சோதனை

சென்னை இன்று அவசரநிலை, பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தின் சோதனை நடைபெற உள்ளது. இன்று தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய…

 கோலவிழி அம்மன், மயிலாப்பூர், சென்னை

ராகு, கேது தோஷம் நீக்கி, பக்தர்களைக் காத்தருளும் கோலவிழி அம்மன்! சென்னை மாநகரின் மயிலாப்பூர் பகுதியில் வீற்றிருப்பவள்தான் கோலவிழி அம்மன். அருள்நிறைந்த அழகிய விழியால் ஆட்சி செய்யும்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்…

மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி நடத்திவந்தவர் பங்காரு…

பெருநிறுவன முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தியர்களின் சேமிப்பு மற்றும் வரிப்பணம் ரூ. 25 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு

25 லட்சம் கோடி 25,00,00,00,00,000 மக்களின் சேமிப்புக்களை, வரிப்பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து அதை வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்து இருக்கிறது மோடி அரசு –…

‘நண்பன்’-ஐ நம்பி ரூ. 1000 கோடி ஏமாந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்… மோசடியில் ஈடுபட்டவர்கள் தமிழர்களா ?

கூடுதல் வட்டி, இரட்டிப்பு லாபம், சுலபமாக பணம் சம்பாதிப்பது என்று சதுரங்க வேட்டை போல் சாமானியர்களின் ஆசையைத் தூண்டி ஆட்டையைப் போடுபவர்களிடம் உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி உலகின் பணக்கார…

மணிக்கு 180 கி.மீ வேகம்: இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கப்படும், ராப்பிடெக்ஸ் (India’s first Rapid Rail train, called RAPIDX) எனப்படும் இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயில்…

நாய்க்குட்டிக்கு ‘நூரி’ என பெயர்: ராகுல்காந்திக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு வழக்கு

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது தாயார் சோனியாகாந்திக்கு பரிசாக வழங்கிய நாய்க்குட்டிக்கு நூரி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயர் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ராகுலுக்கு…

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு! 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், அந்த வழக்கை ரத்து செய்ய…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல…