Month: October 2023

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்னும் இரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கி…

சென்னையில் ‘நீட் தேர்வு விலக்கு’ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ‘நீட் விலக்கு…

காவிரி பிரச்சினை: மீண்டும் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்…..

சென்னை: தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…

நடிகை ஜெயபிரதாவின் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: பிரபல மூத்த நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா மீதான ஈஎஸ்ஐ வழக்கில், அவரது சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அபராதமாக ரூ.15 லட்சத்தை 15…

கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. நாடு…

2024 மார்சுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு ‘வந்தே பாரத்’ ரயில்! மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள்…

கோளாறு சரி செய்யப்பட்டு விண்ணில் பாய்ந்தது ‘ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம்’ ..! இஸ்ரோ சாதனை…

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV -D1 ராக்கெட் மூலம்…

தென்மேற்கு அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல் – தமிழ்நாட்டில் 26ந்தேதிவரை மழைக்கு வாய்ப்பு…

டெல்லி: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில பகுதி களில் வரும் 26ந்தேதி வரை…

சென்னையில் அதிகாலை மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாலும்,…

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் நடத்த வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…