Month: October 2023

பாரா ஆசிய போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் வாழ்த்து…

ஹாங்கோ: சீனாவில் நடைபெற்று பாரா ஆசிய போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம்,…

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுதபூஜையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், 30 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்முலம் ரூ.27.67 லட்சம்…

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: 3 நாட்களில் 4.80லட்சம் பேர் பயணம் – புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 4.80லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், இந்த சிறப்புப் பேருந்துகள் வரும்…

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று…

கவுதமி பாஜகவில் இருந்து விலகல் எதிரொலி: பில்டர் அழகப்பன் மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு…

தமிழ்நாட்டில் நள்ளிரவில் கைது செய்யப்படும் பாஜகவினர்! 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா

டெல்லி: தமிழ்நாட்டில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட…

தமிழ்நாட்டு மக்களிடையே திராவிடர்களால் ‘ஜாதிப்பற்று’ வளர்க்கப்படுகிறது! சீமான் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டு மக்களிடையே திராவிட கட்சிகள் மொழிப்பற்றை அழித்து, ஜாதிப்பற்றை வளர்த்து வருகிறது என, திமுக, அதிமுக கட்சிகளை நாம் தமிழர் கட்சி தலைவர் கடுமையாக விமர்சனம்…

இலவச மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை – நவம்பர்4ந்தேதி முதல் ஹெல்த் வாக்!  அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில், நவம்பர் 4முதல் தமிழகத்தில் ஹெல்த் வாக் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் கைது

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர்…

திமுகவின் புதிய நாடகம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்! இபிஎஸ் விமர்சனம்

சேலம்: நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து என்பது மக்களை ஏமாற்ற திமுக நடத்தும் புதிய நாடகம் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக…