மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க அண்ணாமலை கடிதம்
தூத்துக்குடி வெளியுறவு அமைச்சருக்கு மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டம்…