Month: August 2023

சந்திரமுகி 2 : ரசிகர்களை உறையவைத்த கங்கனா ரணாவத் ஸ்டில்

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இந்தப் படத்தை இயக்கிய பி. வாசு தற்போது சந்திரமுகி 2 படத்தை தீவிரமாக இயக்கி…

காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆக் 31 மற்றும் செப் 1 ல் நடைபெறுகிறது…

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஆர்.ஜெ.டி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 18 ல்…

இந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று! உச்சநீதிமன்றம் தகவல்..

டெல்லி: இந்தியாவின் தேசிய மொழிகளில் இந்தியும் ஒன்று என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்த வழக்கை, டெல்லிக்கு மாற்றுமாறு மனுதாரர் கோரிய நிலையில்,…

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்து…

அதானியின் துறைமுகம் விரிவாக்கம் – செப்டம்பர் 5ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கொந்தளிப்பு…

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி பகுதியில், அதானியின் துறைமுகம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 5ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்: கோயில் திருவிழாவில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் செய்த திமுக நிர்வாகி கைது…

சென்னை: ராமாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆடி மாத கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கண்ணன் என்பவர்…

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு: ஸ்ரீவைகுண்டம் அருகே அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன்….

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுர் பகுதியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கிடைக்கும் பொருட்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க…

நியூயார்க்-கில் நடைபெற்ற நலதிட்ட உதவி விழாவில் கலவரம்… பிரபல யூ டியூபரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்…

அமெரிக்காவின் பிரபல யூ டியூபர் காய் செனட், நேரடி ஒளிபரப்பு மற்றும் கேம் ஷோ மூலம் இளைஞர்கள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். 65 லட்சத்திற்கும்…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு உச்சக்கட்ட பத்திரப்புதிவு: ஒரே நாளில் ரூ.100 கோடியை அள்ளிய பதிவுத்துறை….

சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி…

ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி பதவி பறிப்பு: செனனை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று செனனை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து…