Month: July 2023

மணிப்பூர் வைரலான வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ …

இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம்…

உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை: கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…

மருத்துவ படிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்கு மற்றும் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு…

மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.…

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து! 7 பேர் உயிரிழப்பு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த…

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில்…

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி குறித்து அவதூறு பேச்சு! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.

சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி…

காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டுக்காக வாழப்பாடியார் தனது மத்திய அமைச்சர் பதவியை துறந்த நாள் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செய்யப்பட்டதால், அதை கண்டித்து, தமிழ்நாட்டுக்காக 1991ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி, தனது மத்திய அமைச்சர் பதவியை தியாகம்…

நாடு முழுவதும் உள்ள ஏழை மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், புதுக்கோட்டை! நிதி ஆயோக் தகவல்…

டெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டின் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் ஏழை மாவட்டங்களில் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நிதிஆயோக் ஆண்டுதோறும் நாட்டின் வறுமை குறியீடு தொடர்பான…

மணிப்பூர் நிலவரத்தை நேரில் கண்டறிய ‘I.N.D.I.A’ கூட்டணி எம்.பிக்கள் இன்று மணிப்பூர் பயணம்…

டெல்லி: மணிப்பூர் நிலவரத்தை நேரில் கண்டறிய எதிர்க்கட்சிகளைக் கொண்ட ‘I.N.D.I.A’ கூட்டணி எம்.பிக்கள் இன்று மணிப்பூர் பயணம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர், பெண்களுக்கு…