திமுக ஆட்சிக்கு வந்தபிறகு உணவு உற்பத்தியில் சாதனை, 2லட்சம் இலவச மின் இணைப்புகள்! வேளாண் கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர் உரை…
திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன என்றும், திமுக அரசில் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும்,…