Month: April 2023

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 2022 ஏப்ரல் மாத ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஏப்ரல், மே என்ற இரண்டு மாதங்களில் மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள்…

ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கம்

புதுடெல்லி: ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ செய்தி நிறுவன ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர்…

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம்…

வைகோவுக்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம்

சென்னை: மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடலாம் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிடம் வலியுறுத்தியுள்ளார். திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலை…

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழக அரசு புதிய பார்க்கிங் கொள்கை

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய பார்க்கிங் கொள்கையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் என்ற…

பெங்களூரில் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன்…

கள்ளழகர் திருவிழா மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வழக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. மே 1 முதல் 9 வரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.…

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி

சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அஜித் நடித்த வாலி, முகவரி, ரெட், சிட்டிசன் உள்ளிட்ட 9 படங்களை தயாரித்துள்ளார்…