Month: January 2023

தமிழக அரசு நூலகக் குழு அமைப்பு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்பட 15 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்…

அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை…

9வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்: தமிழகஅரசுக்கு கடிதம் அனுப்பி வலியுறுத்தல்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பணி…

மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (ஜனவரி 10) போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்ககோரி தாக்கல் செய்த வழக்கை…

வாக்குப்பதிவு மையத்தை அடித்து நொறுக்கிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்! தேர்தல் ஒத்திவைப்பு…

சென்னை: தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பியதுடன், ரவுடிகிளைப்போல, வாக்குப்பதிவு மையத்தை அடித்து உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பிராக்டிக்கல் தேர்வுகள் மார்ச் 7ந்தேதி தொடக்கம்! தேர்வுத்துறை தகவல்,,,

சென்னை; தமிழ்நாட்டில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (பிராக்டிக்கல் தேர்வு), மார்ச்…

ஆளுநர் உரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது வானதிக்கு தெரியாதா? நெட்டிசன்கள் கடும் கண்டனம்…

சென்னை: ஆளுநர் உரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது வானதிக்கு தெரியாதா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கவர்னர் உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த…

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும்! டிடிவி தினகரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்…

சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் , ஆளுநரின் நடவடிக்கை தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறிவிட்டது என தமிழக அரசியல் கட்சி தலைவர்களான டிடிவி.தினகரன்,…

ஆளுநர் ரவியின் செயல்பாடு அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தல்! கே.எஸ்.அழகிரி கண்டனம்…

சென்னை; ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர், ஆளுநர் ரவியில் செயல்பாடு அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தல், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற…

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வழங்கும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும், மரபும் ஆகும்! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசு வழங்கும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும், மரபு…