Month: January 2023

குமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்!

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி…

அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.…

ஈரோடு கச்சேரி சாலை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி தீர்மானம்!

ஈரோடு: மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேராவை கவுரவப்படுத்தும் வகையில்,ஈரோடு கச்சேரி சாலை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் செய்ய ஈரோடு…

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு சட்டசபை செயலகம் அறிவிப்பு…

ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை திடீர் என பணி நீக்கம் செய்து எடுக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து…

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது! முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க.…

மின்வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதா? தமிழகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகஅரசு ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில், மின் வாரியத்தில் பணிச்சுமையை குறைக்கும் வகையில்,…

விவசாயிகளுக்கு 50 ஆயிரமாவது இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளுக்கு 50 ஆயிரமாவது இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தநிகழ்வின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்! சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநரின் மரபுமீறிய பேச்சு,…