முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி! கே.எஸ்.அழகிரி
சென்னை: முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்…