Month: December 2022

அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை: தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக,…

தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்! செந்தில் பாலாஜி…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை…

மெட்ரோ ரயில் பணி: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு,…

புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சீரமைப்பு பணி தீவிரம்! நாளை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு.

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் கடுமையாக சேதமடைந்த நிலையில், அந்த பாலம் மீண்டும் புயல் வேகத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,…

மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி…

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் மீண்டும் பயணச் சலுகை வழங்கும் திட்டம் இல்லை! பாராளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் உறுதி…

டெல்லி: ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயணச் சலுகை மீண்டும் வழங்கும் திட்டம் கிடையாது என பாராளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் மூத்த…

முதன்முறையாக ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை! திறந்து வைத்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

ஜெனிவா: ஐ.நா. தலைமையகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள மார்பளவு காந்தி சிலையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்/ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக்…

சென்னை சேப்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 11 புதிய மின்பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சேப்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 11 புதிய மின்பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக…

தமிழகம் முழுவதும் விளையாட்டு ஆணையத்திற்கு 97 பயிற்சியாளர்கள் நியமனம்! உதயநிதி ஸ்டாலின்

மதுரை: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு ஆணையத்திற்கு 97 பயிற்சியாளர்களை நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். தமிழகஅரசின் இளைஞர்…

305 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.8.38 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் 305 பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.8.38 கோடி நிதிஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து…