“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம் என பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பேராசிரியர்…