Month: December 2022

வார ராசிபலன்:  23.12.2022  முதல் 29.12.2022! வேதாகோபாலன்

மேஷம் சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க. பணிகள்…

உலகளவில் 66 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டிசம்பர் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 216-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது. காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில். சாகா வரம் பெற்ற மகிசாசூரனை…

ஊழல் மூலம் சொத்து குவிப்பு: திமுக எம்.பி. ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

சென்னை: முறைகேடாக சொத்து குவித்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது…

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கடந்த ஆண்டு 2021-ம் ஆண்டு தி.மு.க.…

‘வானும் மண்ணும் 2023’: கிருஷ்ணகிரியை நோக்கி வாருங்கள் என ‘அக்ரிசக்தி’ அழைப்பு…

கிருஷ்ணகிரி: ‘வானும் மண்ணும் 2023′ என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் 2நாள் சர்வதேச வேளாண் அறிவியல் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி நோக்கி வாருங்கள்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கு! அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் மனுமீது பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறை மற்றும் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்தி…

பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்! மான்சுக் மாண்டவியா

டெல்லி: பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாநிலஅரசுகளுக்கு அறிவுறுத்தப்பபட்டு உள்ளதாக, மக்களவையில் இன்று பேசிய மத்திய சுகாதாரத்…

7மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு! அமைச்சர் மா.சு பெருமிதம்…

சென்னை: கடந்த 7மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதமாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை…