Month: December 2022

தொழில்நுட்ப கோளாறு: பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து…

ராமேஷ்வரம்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும்…

மூக்கு வழியாக செலுத்தும் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: மூக்கு வழியாக செலுத்தும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில்…

2023 ஏப்ரலில் மாநிலம் முழுவதும் உள்ள 20ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்! தமிழகஅரசு

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள 20ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி…

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால்….. ? போலீசாருக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறைகளையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும்…

புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, அரையாண்டு விடுமுறையில் வருவதால், ஏராளமானோர் தங்களது…

ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார் கனிமொழி – வீடியோ

சோஹ்னா: அரியானா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி இன்று இணைந்து, பாதயாத்திரை மேற்கொண்டார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல்காந்தியின் பாரத்…

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன ரூ.67 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 67 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியன் வங்கியில் வாங்கிய…

ஐபிஎல்2023 போட்டிக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்குகிறது…

கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று…

1,00,008 வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… வீடியோ

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயகர் 1,00,008 (ஓரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதிகாலை முதலே ஏராளமான…