Month: November 2022

நாகூர் தர்கா சந்தனகூடு விழாவுக்கு 45 கிலோ சந்தன கட்டைகள் இலவசம்! முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: நாகூர் தர்காவின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு…

ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை கட்டிடங்களை திறந்து வைத்து பணியானை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை கட்டிடங்களை திறந்து வைத்து சிலருக்கு பணியானை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில்,…

டிவிட்டரின் ‘புளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் 8டாலர் கட்டணம்!

நியூயார்க்: டிவிட்டரின் வெடிஃபைடு பயனர்களுக்கான ‘புளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் 8டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என டிவிட்டர் அதிபர் எலன் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது…

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை…

திருச்சி: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

டி20 உலகக்கோப்பை : இந்திய அணி 184/6 பங்களாதேஷுக்கு 185 ரன்கள் இலக்கு

இந்திய அணி 184/6 பங்களாதேஷ்-க்கு 185 ரன்கள் இலக்கு. இந்தியா – பங்களாதேஷ் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற…

கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த காவல் ஆய்வாளருக்கு ரூ.1லட்சம் அபராதம்! மனித உரிமை ஆணையம் அதிரடி…

சென்னை: கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த காவல் ஆய்வாளருக்கு 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைய நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு காவல் துறையினரிடையே…

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக…

ராகுலுடன் தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட துரை வைகோ …

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார். குமரி முதல்…

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது, கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில்…

பருவமழையை எதிர்கொள்ள 1500 பேரிடர் மீட்பு படையினர் தயார்! சாத்தூர் ராமச்சந்திரன்

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 1500 பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாகவும், இதுவரை மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம்…