Month: November 2022

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்…

தமிழகஅரசின் 1,107 நகரப் பேருந்து கொள்முதலுக்கு தடை கேட்டு வழக்கு! அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்…

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழா! பிரதமரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதலமைச்சர்

சென்னை: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமரை முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது…

அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது! 6பேரை விடுதலையை வரவேற்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது என்றும், “மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு…

புயல் உருவாக வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும்! பாலச்சந்திரன்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும், மீனவர்கள் 2 நாள் கடலுக்குள்…

ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து…

டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்…

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: அதிமுக, மதிமுக, பாமக, நெடுமாறன் வரவேற்பு..

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்ற அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு…

இபிஎஃப்ஓ ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்! மத்தியஅரசு

சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை…

8$ கொடுத்தால் ப்ளூ டிக்… போலி அக்கவுண்டுகள் அதிகரிப்பு… இயேசு கிறிஸ்து பெயரில் அக்கவுண்ட் தொடங்கி அசத்தல்…

ப்ளூ டிக் அக்கவுண்ட் வாங்க $8 கொடுத்தா போதும் வேற எந்த ஆவணமும் தேவையில்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் எலன் மஸ்க் அறிவித்தார். இதனை அடுத்து…

அனைத்து கல்லூரிகளிலும் வரும் 18ந்தேதி வரை மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி

சென்னை: அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், நடப்பாண்டுக்கான உயல்கல்வி படிப்புகள் தொடங்கி நடைபெற்று…