Month: November 2022

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி…

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும் என மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகஅரசுக்கு கோரிக்கை…

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு…

வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பு: அனைவரின் சான்றிதழ்களையும் சரிபார்க்க நீதி மன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்- மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார் இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோ…

பாலி: இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற்ற 2நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதன்படி,…

அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை! தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு…

இனி ‘ட்ரூ காலர்’ தேவையில்லை: விரைவில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது ‘டிராய்’…

டெல்லி: தங்களுடன் பேசுபவர் யார் என்பதை அறிய பெரும்பாலோர் ட்ரு காலர் என்ற செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்திய தகவல் தொலை தொடர்பு…

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம்! கமல்ஹாசன்…

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தோம், ஆனால்,…

60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 60ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஓசூரில் பிரமாண்ட ஐபோன் ஆலை அமைய இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்த நிலையில், அதை தமிழக…

2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார்! சிஎஸ்கே நிர்வாகி தகவல்…

சென்னை: 2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு (2022)…

ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

சென்னை: ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில வன உயிரின வாரியம் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…