கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து, 6வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…