Month: November 2022

இந்திராகாந்தி பிறந்தநாள்: ஒற்றுமை யாத்திரையில் மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

டெல்லி: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தி…

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் – 21, 22ந்தேதிகளில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், இதன் காரணமாக, 21, 22ந்தேதிகளில் சில மாவட்டங் களில் கனமழைக்கு…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ந்தேதி தொடக்கம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால பொதுச்செயலாளரான இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி…

மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுற்றறிக்கை…

சென்னை: மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால்,…

டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் மீது வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்…

சென்னை: சாராயஅமைச்சர் என அரசியல்கட்சிகளால் விமர்சிக்கப்படும் செந்தில் பாலாஜி, தீபாவளியொட்டியை நடைபெற்ற டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, ஜூனியர் விகடன் பத்திரிகை மீது வழக்கு தொடரப்போவதாக…

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் எப்போது மழை? வெதர்மேன் பரபரப்பு தகவல்…

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த வாரத்துக்கான மழை பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி,…

நடப்பாண்டு புதிய டிசைனில் பொங்கல் இலவச வேட்டி, சேலை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மற்றும் ஆய்வு …

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள…

ராகுல்காந்தி படுகொலை கடிதத்தால் பரபரப்பு: ம.பி. முதல்வர் சவுகானை சந்தித்த கமல்நாத்… பாதுகாப்பு தீவிரம்..

போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் படுகொலை செய்யப்படுவார்…