Month: November 2022

தாம்பரம் புளுஸ்டோன் வைர நகைக்கடை கொள்ளை: சிலமணி நேரத்தில் வடமாநில கொள்ளையனை தூக்கியது தமிழ்நாடு காவல்துறை…

சென்னை: தாம்பரம் புளுஸ்டோன் வைர நகைக்கடை கொள்ளை நடைபெற்ற விவகாரத்தில், சிலமணி நேரத்தில் வடமாநில கொள்ளையனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தது. தாம்பரம்…

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க 4ந்தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 4ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். ஜி20 நாடுகளின் தலைமை…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 9லட்சம் பேர் முன்பதிவு…

சென்னை: மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமொதும் நிலையில், இதுவரை சுமார் 9 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்து…

சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்து தானாகவே அறிவிக்கும் திட்டம் இன்று தொடக்கம்…

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடத்தை தெரிவிக்கும் வகையில், அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. மின்சார ரயில்களை போலவே,…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…

சென்னை: வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்கான மாநிலம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர்…

இன்று காலை 11.56மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி. சி-54 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: 9செயற்கைகோளுடன் பி. எஸ். எல். வி. சி- 54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டின்…

தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பலகோடி மதிப்பிலான தங்கம் வைரம் நகைகள் கொள்ளை!

சென்னை: தாம்பரம் அருகே வேளச்சேரி நெடுஞ்சாலை கவுரிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ‘புளு ஸ்டோன்’ எனப்படும் வைர நகைகளுக்கு பிரசித்தி பெற்ற பிரபல வைர நகைக் கடையில் பலகோடி…

ரஜினிகாந்த் பிறந்தநாளில் பாபா ரீ-ரிலீஸ் – அரசியல் ரீ என்ட்ரிக்கு ஆழம் பார்க்கிறாரா சூப்பர் ஸ்டார் ?

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி லோட்டஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் பெயரில் ரஜினியின் சொந்த தயாரிப்பில் 2002 ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் இருபது…

கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% பணி தமிழ்நாட்டவருக்கே! அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்கும் வகையில், கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% தமிழ்நாட்டவரை நியமிக்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது…

தி.மு.க. மாணவர் அணி தலைவர், செயலாளர் உள்பட நிர்வாகிகள் நியமனம்! துரைமுருகன் அறிக்கை

சென்னை: தி.மு.க. மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…