Month: November 2022

அரசு பள்ளிகள் இப்போது பெருமையின் அடையாளம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம் என நெல்லை பொருநை விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழக அரசு சார்பில்…

அரசியல் சாசனத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன்! ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் அரசியல் சாசனம் தொடர்பான வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய…

ஊருக்குதான் உபதேசம்: ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடிய ஓபிஎஸ்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் ஊருக்குதான் உபதேசம் என்பதை நிரூபித்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது மின் இணைப்புடன்…

மதுரை மாவட்டத்தில் 1.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தகவல்

சென்னை: மதுரை மாவட்டத்தில் மட்டும் 1.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மதுரை முலம் வாங்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து…

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னதாக டெல்டும்டேவுக்கு…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் 3,794 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன! நீர்வளத்துறை தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வந்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்களில் 3,794 பாசனக் குளங்கள் நூறு சதவிகிதம் நிரம்பியுள்ளன…

ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; நாம் அரசியலமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்!  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

டெல்லி: ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். “நான் உட்பட அனைத்து…

இந்தித் திணிப்பு எதிர்ப்பு – “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது! சேலம் தங்கவேலு மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

சென்னை: இந்தித் திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த, 85வயது திமுக பிரமுகர் தீக்குளித்த நிலையில், “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது என்றும், இந்தித் திணிப்புக்கு…

தமிழகத்திற்கு ரூ.1,188 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்தியஅரசு!

டெல்லி: தமிழகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.1,188 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், நேற்று டெல்லியில் பட்ஜெட்டுக்கு முந்தையா…