Month: October 2022

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்வு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அரசு…

‘மின்னல் ரவுடி வேட்டை’: கடந்த 24மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது!

சென்னை: தமிழகம் முழுவதும் போலீசாரின் ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’யின் காரணமாக, கடந்த 24 மணி நேர வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர் என காவல்துறை…

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024ம் ஆண்டு வரை நீட்டிப்பு!

சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024ம் ஆண்டுவரை நீட்டிப்பு செய்வதாக AICTE அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக…

டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் கைது!

விருதுநகர்: டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பராமரிப்பு…

கோவையில் பெட்டி பெட்டியாக ரூ. 2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்! 3 பேர் கைது

கோவை: கோவை பிரஸ் காலனியில் உள்ள ஒருவிட்டில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு…

கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

கொச்சி: கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த கடற்படை காவல்துறையினர், அதை கடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர். இந்தியாவிற்கு…

நவம்பர் 16ந்தேதி தொடங்கும் சபரிமலை மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..

திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இணையதள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை பிராட்வே உள்பட பல பகுதிகளுக்கு சென்று, வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு,…

நாளை திமுக பொதுக்குழு – ஏற்பாடுகள் தீவிரம் – கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை; நாளை திமுக பொதுக்குழு அமிஞ்சிக்கரையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நாளை கீழ்ப்பாக்கம் முதல்…

கடவுளை வழிபடுவது அவரவர் உரிமை! உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலநேசநேரியில்…