Month: October 2022

போக்குவரத்து வீதிமீறல்: சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42 லட்சம் வரை…

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விடுமுறை…

தூத்துக்குடி: தேவர் ஜெயந்தி, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு…

வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து தாக்கும் மாடுகள்! இன்று 3வது முறை விபத்து…

மும்பை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி ஒரு மாதத்திற்குள் 4வது மறையாக மாடுகள் மீது சேதமடைந்து உள்ளது. இன்று மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி…

பெண்களை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார்! கைது செய்யப்படுவாரா?

சென்னை: பெண்களை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார் அளித்த்துள்ளது. அதன்பேரில் சாதிக் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.…

தேவர் ஜெயந்தி: சென்னை அண்ணாசாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: நாளை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை அண்ணாசாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள தேவர்…

பாஜக சார்பில் கோவையில் அறிவிக்கப்பட்ட ‘பந்த்’ தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் மற்றும் தமிழகஅரசுக்கு எதிராக கோவையில் 31ந்தேதி பந்த் நடைபெறும் என மாவட்ட தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. இந்த…

கட்டுமானத்தின்போது இடிந்து விழுந்த மேம்பாலம்! இது கேரள சம்பவம்

காசர்கோடு: கேரள மாநிலத்தில் பாலம் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, இடிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதி பெரிய நகரில் உள்ள தேசிய…

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் 31ந்தேதி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக வரும் 31ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்…

திராவிட கட்சிகள் தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி கற்றுக்கொடுக்கின்றன! பாரிவேந்தர் அதிரடி குற்றச்சாட்டு

அரியலூர்: திராவிட கட்சிகள் தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றன, ஆனால், ஏழை மக்கள் இந்தி படிப்பதை தடுக்கின்றன என இந்திய ஜனநாயக கட்சி தலைவரான…

உலக சிக்கன நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: நாடு முழுவதும் நாளை உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு உள்ளார். அதுபோல தமிழ்நாடு நிதி மற்றும்…